மொழிபெயர்த்தல்: தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்; சுருக்கி வரைதல்; பொருள் உணர்திறன்; சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்; திருกฏறள் தொடர்பான கட்டுரை வரைதல்; கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது); தமிழ் மொழி அறிவு
தற்கால நிகழ்வுகள்; சமுதாயப் பிரச்சனைகள்; சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்; இந்தியப் பொருளாதரம் தொடர்பான தலைப்புகள்; அறிவியலும் தொழில்நுட்பமும்; கலையும் பண்பாடும்; பகுத்தறிவு இயக்கங்கள் - திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்; இக்காலத் தமிழ்மொழி . கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்; தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழ்நாட்டு அரசின் நலத்திட்டங்கள் (பெண்கள், விவசாயிகள்... சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு - இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் - தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு; சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, பொருள் வேறுபாடு அறிதல்; பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம் . பிழை நீக்கி எழுதுக; திருக்குறளிலிருந்து தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்: மதச் சார்பற்ற தனித் தண்மையுள்ள இலக்கியம், அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை, மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம், திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை; சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு, திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்